Skip to main content

Outline

உங்கள் பார்வையாளர்களை ஈடுபடுத்தவும் தகவல் தெரிவிக்கவும் சமூக ஊடகங்களில் உங்கள் மெசேஜ்களை எவ்வாறு திட்டமிடுவது என்பதை அறிக. எங்கள் இலவச டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தித் தொடங்கவும்.


உள்ளடக்கக் காலண்டரின் முக்கியத்துவம்

உள்ளடக்கக் காலண்டர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன மற்றும் உள்ளடக்கக் காலண்டரை வைத்திருப்பது உங்கள் வணிகத்திற்கு ஏன் முக்கியம் என்பதை அறிக.

  • உள்ளடக்கக் காலண்டர் என்றால் என்ன, அதில் என்ன இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவும்:

    • நீங்கள் என்ன உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    • நீங்கள் அதை எப்போது பகிரவேண்டும்.
    • நீங்கள் அதை எந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • உள்ளடக்கக் காலண்டரை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்

  • எந்த வகையான உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது

    • ஈடுபடுத்தல்
    • கற்பித்தல்
    • உற்சாகப்படுத்துதல்
  • உள்ளடக்கத்தை எப்போது இடுகையிடுவது என்பதை எவ்வாறு முடிவு செய்வது:

    • உங்கள் வாடிக்கையாளர்கள் எப்போது ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும்.
    • இடுகையிடுவதற்கும் கருத்துகளுக்கு பதிலளிப்பதற்கும் உங்கள் இருப்புநிலையைத் தீர்மானிக்கவும்.
    • உகந்த இடுகை நேரங்களைத் தீர்மானிக்கவும்.
  • உள்ளடக்கத்தை எங்கு இடுகையிடுவது என்பதை எவ்வாறு முடிவு செய்வது:

    • உங்கள் வாடிக்கையாளர்கள் எந்தச் சமூக ஊடகத் தளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்கவும்.
    • உங்கள் போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்.
    • இதே போன்ற உள்ளடக்கத்தை பல சேனல்களில் இடுகையிடவும்.


உங்கள் வணிகத்திற்கான உள்ளடக்கக் காலண்டரை உருவாக்குங்கள்

உங்கள் வணிகத்திற்கான உள்ளடக்கக் காலண்டரை எவ்வாறு உருவாக்குவது என்று அறிக.

  • உள்ளடக்கக் காலண்டரில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளவும்:

    • தேதி
    • தீம்
    • காட்சி மூலமான விளக்கம்
    • வடிவம்
    • தளம்
  • உங்கள் உள்ளடக்கக் காலண்டரை திட்டமிடுவதற்கான சில உதவிக்குறிப்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்

    • உள்ளடக்கத்தை எப்போது இடுகையிடுவது என்பதை எவ்வாறு முடிவு செய்வது
    • உள்ளடக்கத்தை எங்கே இடுகையிடுவது என்பதை எவ்வாறு தீர்மானிப்பது:
    • உள்ளடக்கத் தீம்களை எவ்வாறு தீர்மானிப்பது